ஞானஸ்நானம்

2016 பெரிய வெள்ளி (மார்ச் 25) அன்று சிலுவை தியான கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஞானஸ்நான நிகழ்ச்சியில் இரண்டு பேர் #ஞானஸ்நானம் பெற்றனர்.

சிறு வயதிலிருந்து இயேசுவை அறிந்து வளர்ந்த சகோ.ஜெயஸ்ரீநாத், கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு அடையாளத்தை நிறைவேற்றினார்.

ஒரு வருட காலமாக இயேசுவை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு சபைக்கு வந்துகொண்டிருந்த சகோ.ரமேஷ் பாபு, இன்று ஞானஸ்நானம் என்ற மைல் கல்லை கடந்து சபையில் அங்கத்தினராக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இருவரது வாழ்க்கையும் கிறிஸ்துவுக்குள் வெற்றிகரமானதாக இருக்க போதகர்கள் சாமுவேல் துரை மற்றும் ஹெலன் சாமுவேல் ஜெபித்து வாழ்த்தினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்